அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
x
Daily Thanthi 2025-10-19 13:41:38.0
t-max-icont-min-icon

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story