பேச்சுவார்த்தை தோல்வி: சத்துணவு ஊழியர்கள் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
x
Daily Thanthi 2026-01-20 03:56:49.0
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தை தோல்வி: சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் 


அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story