மும்பை-தாய்லாந்து விமானத்திற்கு நடுவானில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
x
Daily Thanthi 2025-09-20 07:01:52.0
t-max-icont-min-icon

மும்பை-தாய்லாந்து விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசர தரையிறக்கம்


மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகர் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. 176 பயணிகள், 6 ஊழியர்கள் என 182 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது. மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.


1 More update

Next Story