சர்வதேச கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக புதிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
x
Daily Thanthi 2025-09-20 07:08:24.0
t-max-icont-min-icon

சர்வதேச கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஓமன் வீரர் ஆமிர் கலீம்


இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஆமிர் கலீமுக்கு வயது 43 வருடங்கள் மற்றும் 303 நாட்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 3 வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சேர்த்து இந்தியாவுக்கு எதிராக அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஆமிர் கலீம் படைத்துள்ளார்.


1 More update

Next Story