தவெக தலைவர் விஜய் பரப்புரை - நாகையில் மின்தடை ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
x
Daily Thanthi 2025-09-20 07:15:03.0
t-max-icont-min-icon

தவெக தலைவர் விஜய் பரப்புரை - நாகையில் மின்தடை

தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் கோரிக்கையை ஏற்று விஜய் பரப்புரை செய்யும் நேரத்தில் நாகையின் புத்தூர் அண்ணா சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story