சிவனின் ஓவியத்தை வரைந்த பிரபல நடிகர் - வீடியோ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
x
Daily Thanthi 2025-09-20 10:56:07.0
t-max-icont-min-icon

சிவனின் ஓவியத்தை வரைந்த பிரபல நடிகர் - வீடியோ வைரல்

பிரபல தெலுங்கு ஹீரோ சுதீர் பாபு. இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு கலையும் இருக்கிறது. அதுதான் ஓவியக் கலை. சமீபத்தில், அவர் சிவ பெருமானின் ஓவியத்தை வரைந்தார். 

1 More update

Next Story