அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
x
Daily Thanthi 2026-01-21 05:11:38.0
t-max-icont-min-icon

அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை துண்டிப்பு 


இணையதளம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் கோக்ரஜார் மாவட்டத்தில் இணையதளம் மற்றும் செல்போன் சேவை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

1 More update

Next Story