மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
x
Daily Thanthi 2026-01-21 06:14:00.0
t-max-icont-min-icon

மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்


மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக - பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார். இதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலை தே.ஜ. கூட்டணி உடன் இணைந்து அமமுக எதிர்கொள்கிறது.

முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றிருந்தது. கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

1 More update

Next Story