டி20 தொடர்...’எங்களுடைய இலக்கு அதுதான்’ -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
x
Daily Thanthi 2026-01-21 06:15:28.0
t-max-icont-min-icon

டி20 தொடர்...’எங்களுடைய இலக்கு அதுதான்’ - சாண்ட்னர் பேட்டி 


இந்திய கிரிக்கெட் அணி, நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இத்தொடரை வெல்ல இரு அணிகளும் தயாராகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story