இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
Daily Thanthi 2025-09-21 10:36:26.0
t-max-icont-min-icon

இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story