இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை: பவுனுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
x
Daily Thanthi 2025-10-21 04:19:08.0
t-max-icont-min-icon

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2,080 உயர்வு

தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.

1 More update

Next Story