விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நீர்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
x
Daily Thanthi 2025-10-21 11:52:35.0
t-max-icont-min-icon

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நீர்த் தேக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 More update

Next Story