ஈரோடு: கோபி அருகே கனமழை வெள்ளத்தால் டி.என்.பாளையம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
x
Daily Thanthi 2025-10-21 11:53:44.0
t-max-icont-min-icon

ஈரோடு: கோபி அருகே கனமழை வெள்ளத்தால் டி.என்.பாளையம் சாலை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். முதற்கட்டமாக தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார்.

1 More update

Next Story