தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்


தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்
x
Daily Thanthi 2025-10-21 12:03:39.0
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி நெரிசலைக் குறைக்க கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story