மேட்டூர் அணையிலிருந்து 30,500 கனஅடி நீர் திறப்பு


மேட்டூர் அணையிலிருந்து 30,500 கனஅடி நீர் திறப்பு
x
Daily Thanthi 2025-10-21 12:36:01.0
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 30 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

1 More update

Next Story