பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
x
Daily Thanthi 2026-01-23 10:20:30.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி, இபிஎஸ், அன்புமணி, அண்னாமலை, டிடிவி தினகரன். மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

1 More update

Next Story