அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு பிறப்பின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
Daily Thanthi 2025-01-24 04:33:59.0
t-max-icont-min-icon

அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை ரத்து என்ற ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு சியாட்டில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

1 More update

Next Story