மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே ஆயுத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
Daily Thanthi 2025-01-24 09:08:52.0
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே ஆயுத தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story