நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
x
Daily Thanthi 2026-01-25 04:28:18.0
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு 


நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக அதிகரித்து உள்ளது.

1 More update

Next Story