திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய் தான் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
x
Daily Thanthi 2026-01-25 06:29:30.0
t-max-icont-min-icon

திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய் தான் - செங்கோட்டையன் பேச்சு 


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்தக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் விஜய். திரைப்படத்தில் மட்டும் விஜய் ஹீரோ அல்ல.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ” என்று தெரிவித்தார். 

1 More update

Next Story