குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
Daily Thanthi 2025-01-26 04:05:08.0
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் த.வெ.க. சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story