டெல்லியில் நடைபெறும் 76-வது குடியரசு தின விழாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
Daily Thanthi 2025-01-26 05:28:20.0
t-max-icont-min-icon

டெல்லியில் நடைபெறும் 76-வது குடியரசு தின விழாவில் 300 இசைக்கலைஞர்களின் அணிவகுப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தோனேசியாவை சேர்ந்த 352 பேர் கொண்ட அணிவகுப்பு& இசைக்குழுவும் பங்கேற்றுள்ளது. 

1 More update

Next Story