குடியரசு தின விழாவில் பிரம்மோஸ் ரக சூப்பர் சோனிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
Daily Thanthi 2025-01-26 05:29:23.0
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவில் பிரம்மோஸ் ரக சூப்பர் சோனிக் ஏவுகணை அமைப்பு, பினாக்கா ரக ராக்கெட் லாஞ்சர்கள், ராணுவத்தின் டி-90 பீஷ்மா ரக டேங்கர்கள், பினாக்கா ரக ராக்கெட் லாஞ்சர்கள், அக்னிபான் ரக ஏவுகணை அமைப்பு அணிவகுப்பில் பங்கேற்றது. நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் என்.ஏ.ஜி ஏவுகணை தடுப்பு அமைப்பு கடமைப்பாதையில் அணிவகுத்து சென்றது.

1 More update

Next Story