சென்னையில் நாளை முதல் கலைஞர் நூற்றாண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
x
Daily Thanthi 2025-06-26 06:04:33.0
t-max-icont-min-icon

சென்னையில் நாளை முதல் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்


சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சாகித்திய அகாடமி, தமிழ்த் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலை. இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது

1 More update

Next Story