குடியரசு தினவிழா: மெரினா கடற்கரையில் கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026
x
Daily Thanthi 2026-01-26 04:26:04.0
t-max-icont-min-icon

குடியரசு தினவிழா: மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்

நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.


1 More update

Next Story