“2-3 ஆண்டுகளில் விவாகரத்து… நண்பர்களை பார்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026
x
Daily Thanthi 2026-01-26 04:30:45.0
t-max-icont-min-icon

“2-3 ஆண்டுகளில் விவாகரத்து… நண்பர்களை பார்த்து பயந்தேன்” - நடிகை திவி வாத்யா

திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் திவி , திருமணம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தினார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.


1 More update

Next Story