தேசிய விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
x
Daily Thanthi 2025-06-27 04:54:44.0
t-max-icont-min-icon

தேசிய விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மத்திய கல்வி அமைச்சகம்


சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு இணையவழியில் இன்று முதல் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story