இன்றைய ராசிபலன் - 28.06.2025மிதுனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 03:40:05.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் - 28.06.2025

மிதுனம்

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

1 More update

Next Story