மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கனஅடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 03:44:10.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கனஅடியாக அதிகரிப்பு : ஒரே நாளில் 3 அடி உயர்வு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 73,452 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


1 More update

Next Story