ஸ்குவிட் கேம் தொடரின் கடைசி பாகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 03:50:19.0
t-max-icont-min-icon

"ஸ்குவிட் கேம்" தொடரின் கடைசி பாகம் வெளியானது!


கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கி இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.


1 More update

Next Story