பும்ரா ஆடாவிட்டால்.. 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 06:21:31.0
t-max-icont-min-icon

பும்ரா ஆடாவிட்டால்.. 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி - ரவி சாஸ்திரி


பும்ராவிற்கு ஓய்வு வழங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது என்றும், பும்ரா ஆடாவிட்டால், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி என்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story