காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025
x
Daily Thanthi 2025-06-28 11:29:38.0
t-max-icont-min-icon

காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை நடந்த தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

1 More update

Next Story