அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
Daily Thanthi 2025-03-30 04:04:50.0
t-max-icont-min-icon

அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை பின்பற்றும் ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் மதுரை, சென்னை, கோவை, தென்காசியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story