திண்டுக்கல்லில்  100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
x
Daily Thanthi 2025-03-30 08:08:54.0
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின், கயிறு கட்டி காளையை மீட்டனர்.

1 More update

Next Story