பெங்களூருரிலிருந்து குவாஹத்தி சென்ற காமாக்யா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
Daily Thanthi 2025-03-30 08:29:05.0
t-max-icont-min-icon

பெங்களூருரிலிருந்து குவாஹத்தி சென்ற காமாக்யா விரைவு ரெயிலின் 2 பெட்டிகள், ஒடிசா மாநிலம் கட்டாக்கி அருகே உள்ள மாங்குலி என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

1 More update

Next Story