தி.மலை மாவட்டம் ஆரணி அருகே வீடு புகுந்து  பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
Daily Thanthi 2025-03-30 09:32:23.0
t-max-icont-min-icon

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே வீடு புகுந்து பெண் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர்.

1 More update

Next Story