அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்கிறார் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
Daily Thanthi 2025-06-30 05:41:23.0
t-max-icont-min-icon
  • "அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்கிறார்"
  • "அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என பேசி வருகிறார், கூட்டணி ஆட்சி குறித்து ஈபிஎஸ் கூறியுள்ள கருத்து பாஜகவுக்கானது
  • பாஜக - அதிமுக கூட்டணியில் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை" - திருமாவளவன்
1 More update

Next Story