நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா வருகிற 8-ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
Daily Thanthi 2025-06-30 10:29:23.0
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பதிலாக, ஜூலை 19-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

1 More update

Next Story