தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
Daily Thanthi 2025-06-30 11:37:42.0
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்காக, ஜூலை 1 மற்றும் 2, 2025 அன்று காலை 8 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரெயில் எண். 16322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரெயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும்.

1 More update

Next Story