திருவண்ணாமலை தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர்... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
Daily Thanthi 2024-12-10 03:41:40.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர்.

1 More update

Next Story