சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 06:10:22.0
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்,  மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

1 More update

Next Story