பெரியாரின் வைக்கம் போராட்டம் மிக முக்கியமானது என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 07:13:57.0
t-max-icont-min-icon

பெரியாரின் வைக்கம் போராட்டம் மிக முக்கியமானது என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம்!"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 More update

Next Story