புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதிஅந்தமானை ஒட்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 10:39:27.0
t-max-icont-min-icon

புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி

அந்தமானை ஒட்டிய கடற்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.

1 More update

Next Story