தொடர் மழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை  கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 10:54:40.0
t-max-icont-min-icon

தொடர் மழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

கனமழை எச்சரிக்கை காரணமாக, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story