ஜனவரி 2025 முதல் இந்தியர்களுக்கு இ-விசா:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 11:54:28.0
t-max-icont-min-icon

ஜனவரி 2025 முதல் இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு

இந்திய பாஸ்போர்ட் வைத்து உள்ளவர்கள், வரும் ஜன., 1 முதல் இ-விசாவை பெற்றுக் கொள்ளலாம் என டெல்லியில் உள்ள ராயல் தாய்லாந்து தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story