அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
Daily Thanthi 2024-12-17 04:18:41.0
t-max-icont-min-icon

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் ஆகிறது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டுக்குழுவுக்கு அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.

1 More update

Next Story