சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
x
Daily Thanthi 2024-12-17 09:33:40.0
t-max-icont-min-icon

சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

1 More update

Next Story