விழுப்புரத்தில் 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
x
Daily Thanthi 2024-12-17 10:27:48.0
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு மேல் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிற்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை நீரை உடனடியாக அகற்றவேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

1 More update

Next Story