பிரதமர் மோடி 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 04:37:30.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மண்டபம் முகாம் அருகே உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story