தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 04:45:13.0
t-max-icont-min-icon

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சம் தொட்டு உள்ளது.

1 More update

Next Story